ASAL film latest news

அசல் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVI18ng-yuKrdR_RyUEK0y-3bGmFsWtrXrx_Xej52noCFFxCSl8gP41WqZ5zyoZuipvd1MGLHK9qRmK8Wj2jIRsqkq2RjdTBzQslhoYa68z1eRx3BzGYJxsqaFQyUMWXcftm9FkK94pA/s400/yugi+sethu.jpg
அசல் பிரமாதமாக வரும் என்று நம்பலாம். சரண் படத்தின் ஸ்கி‌ரிப்டை எழுதவில்லை என்பது முக்கியமான காரணம். யூகிசேது எழுதியிருக்கிறார் என்பது இன்னொரு காரணம்.

பழி வாங்கும் கதையாக அசல் உருவாகி வருகிறது. அ‌ஜித்தின் வித்தியாசமான தோற்றம் படத்தின் மற்றுமொரு பிளஸ்.

வில்லன் படத்தின் கதை மற்றும் வசனத்தை யூகிசேது எழுதியிருந்தது பலருக்கும் தெ‌ரிந்திருக்கும். இந்தப் படத்தின் வசனங்களையும் அவரே எழுதியிருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. அத்துடன் காமெடி வேடம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

அந்த வேடத்துக்கு அவர் கொடுத்திருக்கும் பெயர், சமோசா.

0 விமர்சனம்:

Post a Comment